"ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு -பொறியியல் மாணவர்கள் சாதனை

கோயம்புத்தூர்: வட்டமலைப்பாளயம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பொறியியல் இராண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆய்வு திட்டம் மூலம் "ட்ராக் யுவர் ஸ்பாட்" ஒரு வாகன கண்காணிப்பு அமைப்பு ஒன்றை வடிவமைத்தனர். 

மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த தயாரிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் நிறுவப்பட்டுள்ளது, இது வாகனங்கள் பற்றிய கண்காணிப்பு அறிய ஆண்ட்ராய்டு பயன்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு பயன்பாடு மூலம் எரிபொருள் கண்காணிப்பு, பூகோள பென்சிங் மற்றும் எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கைகள் கண்காணிப்பு போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இது வாகனத்தில் பொறுத்தி  பயன்படுத்தலாம். 

கல்லூரி நிர்வாகமானது மாணவர்களின் கண்டுபிடிப்பை நிரைவேற்றவும் முன்னேற்றத்திற்கு ஊக்கப்படுத்தவும்  இந்த ஆய்வு மையம் துவங்கப்பட்டது. இந்த ஆய்வு திட்டமானது மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனை  எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் தொடங்கி வைக்கப்பட்டது. 

மாணவர்கள் ஆர்.எஸ். நவனித் மற்றும் பி ஹரிபிரசாந்த் ஆகியோரை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர் விஜயகுமார் பாராட்டினார். உடன், எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை சிஒஒ ராமகிருஷ்னா, கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு, தலைமை அதிகாரி சிஓஓ கணேஷ், ஆசிரியர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.  

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...